Dhivya Idli Shop
31/A, Victoria St, Matha Koil, Shanmugapuram, Thoothukudi, Tamil Nadu 628001, India
4.6
14 reviews
8 comments
R524+P3 Thoothukudi, Tamil Nadu, India
Location reporting
Claim this location
Monday: 8–23
Tuesday: 8–23
Wedneasday: 8–23
Thursday: 8–23
Friday: 8–23
Saturday: 8–23
Sunday: 8–23
Tuesday: 8–23
Wedneasday: 8–23
Thursday: 8–23
Friday: 8–23
Saturday: 8–23
Sunday: 8–23
Regular Customer.
(Original)
மிக அருமையான, சுகாதாரமிகுந்து, வீட்டு உணவு போன்று தயாரிக்கப்படுகிறது. கடை சிறிது என்றாலும், உணவின் தரம் பெரிது. வாடிக்கையாளர்களை உபசரிக்கும் விதம் மிக அருமை. ஆனால், ஒரு முறை நான் கண்டதில்..... கடை உரிமையாளர் வாழை இலை வைத்து பரிமாறும் போது.... ஓர் வாடிக்கையாளர் நெகிழி தாளில் தான் உணவு பரிமாற வேண்டும் என அடம்பிடித்தார். கடைக்காரர் எவ்வளவோ எடுத்து கூறியும் வாடிக்கையாளர் கேட்கவில்லை. வாடிக்கையாளர்கள் உணவு வாங்கும் போது.... டிபன் பாக்ஸ் மற்றும் தூக்கு வாளி கொண்டு வந்தால்... நெகிழியால் நமக்கும் , சுற்றுச்சூழலுக்கும் வரும் பாதிப்புகள் குறையும். வாடிக்கையாளர்களின் நலன் மீது அக்கறை கொண்ட கடைக்காரருக்கு வாழ்த்துக்கள். By,
Regular Customer.