/Tamil Nadu/Place of worship

Shri Sasi Varneswarar Temple

Bus stand, near Sivagangai, Aranmanai Vaasal, Sivaganga, Tamil Nadu 630561, India

Shri Sasi Varneswarar Temple
Place of worship
3.3
3 reviews
3 comments
Orientation directions
RFXQ+HJ Sivaganga, Tamil Nadu, India
Location reporting
Claim this location
Share
Monday: 6–10
Tuesday: 6–10
Wedneasday: 6–10
Thursday: 6–10
Friday: 6–10
Saturday: 6–10
Sunday: 6–10
Write a review
VELAN S
VELAN S
This temple is a Pallipadai temple, that the King's ash was kept in a kalasam under Siva Linga. In the memory of King Sasivarneshwarar this temple was built and well maintained by SIVAGANGAI SAMASTHANAM.
Karusuba kumaran
Karusuba kumaran2 years ago
Historical temple,500 year old Sivagangai kingdom famous temple
Pushpavel V
Pushpavel V2 years ago
(Translated by Google) In the sanctum sanctorum of this ancient Sivasthalam under the administration of Sivagangai Samasthanam Devasthanam
Swayambu Linga Thirumeniyai
He presents with the title Sri Sasivarneswarar.

In the separate shrine, Ambikai gives the Triksha at Arudkolam where Shri Periyanaiaki was standing.

In the fifth month, pregnant women come to Sri Periyanayake shrine and drink the milk that is offered to Atal for a safe delivery. For this
'Drinking medicine' is called Vaibhavam. Abhishekam given to Amman whether the new-born children cry continuously or not, Tulsi Thirtham (certainly fruitful)
Very famous in this town.

Sasi means moon.
This is one of the Shiv Thalams where the Moon worshiped Shiva to get rid of the evil caused by him.
Therefore, to God
Thalapurana says that the name Sri Sasivarneswarar was born.
This Isanayana
Sri Chandrasekhar is also worshiped as Somsekhar (Soman-Chandran).

Usually Sridurgayamman is seen facing the northern direction on the perimeter wall of the Shivalayams (shrines). But,
In this temple
She is seated in a separate sanctum, with two drukas facing south, left leg folded and asura lying at her feet.

(For women who are old and not menstruating, to get rid of problems such as painful menstruation and to get a good life soon for women who are barred from marriage, they wear chevvarali garlands, light kerosene lamps and worship at the shrine for 27 times. It is definitely beneficial)

Here (in outer prakaram) is a small sized Shiva temple without a tower.
Below the dragon
There is Sri Thirunageswarar Lingam.
Naga dosha, Kalatra doshas prevent marriage
and sufferers of other doshas related to Naga,
Every Sunday (4-30 pm to 6-00 pm) during the period of Rahu, anointing milk and turmeric and worshiping it (definitely beneficial) is very special.

Audi Amavasi,
Maha Shivratri, Navratri and the Laksharchanai festival to Durgaiyamman on Masi Maghada are special festivals of this temple.

(Original)
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த பழமைமிகு சிவஸ்தலத்தின் கருவறையில்
சுயம்பு லிங்க திருமேனியாய்
ஶ்ரீ சசிவர்ணேஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருட்காட்சியளிக்கிறார்.

தனி சன்னதியில் அம்பிகை ஶ்ரீ பெரியநாயகி நின்ற அருட்கோலத்தில் திருக்காட்சியளிக்கிறார்.

சுகப்பிரசவம் ஆக கர்ப்பிணி பெண்கள் ஐந்தாவது மாதத்தில், ஶ்ரீ பெரியநாயகி சன்னதிக்கு வந்து, ஆத்தாளுக்கு பாலாபிஷேகம் செய்து தரப்படும் பாலை அருந்தி வேண்டிக்கொள்கிறார்கள். இதற்கு
'மருந்து குடிப்பு' வைபவம் எனும் பெயராம். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுதாலும், அழாமல் இருந்தாலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தரப்படும் துளசித்தீர்த்தம் (நிச்சயம் பலன்தரும்)
இவ்வூரில் வெகு பிரசித்தம்.

சசி என்றால் சந்திரன்.
சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலமும் ஒன்று.
அதனாலேயே, இறைவனுக்கு
ஶ்ரீ சசிவர்ணேஸ்வரர் எனத்திருப்பெயர் ஏற்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
இந்த ஈசனய்யனை
ஶ்ரீ சந்திரசேகரர், சோமசேகரர் (சோமன்-சந்திரன்) என்றழைத்தும் வழிபடுகிறார்கள்.

வழக்கமாக ஶ்ரீதுர்கையம்மன், சிவாலயங்களில் (சன்னதி) சுற்றுச்சுவரில் வடக்குதிசை நோக்கிதான் திருக்காட்சியளிப்பாள். ஆனால்,
இந்த ஈசனாலயத்தில்
தென்திசை நோக்கி இரண்டு திருக்கரங்களுடன், இடது காலை மடித்து, காலுக்கு கீழே அசுரனை கிடத்திய நிலையில், தனி சன்னதியில் அமர்ந்திருக்கிறாள்.

(வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களுக்காகவும், வலி உண்டாகும் மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் தீரவும் மற்றும் திருமணத்தடை உள்ள பெண்களுக்கு நல்வாழ்க்கைத்துணை விரைவில் அமையவும் இந்த துர்க்கையாத்தாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, எழுமிச்சையில் நெய்தீபம் ஏற்றி 27-முறை சன்னதியை வலம் வந்து வழிபடுகிறார்கள். நிச்சயம் நன்மை பயக்குமாம்)

கோபுரம் இல்லாத, அளவில் சிறிய சிவனாலயமான இங்கு (வெளிப்பிரகாரத்தில்)
நாகத்தின் கீழே
ஶ்ரீ திருநாகேஸ்வரர் லிங்கம் உள்ளது.
நாகதோஷம், களத்திர தோஷங்களால் திருமணத்தடை
மற்றும் நாகம் தொடர்பான இதர தோஷங்களால் பாதிக்கப்பட்டோர்,
ஒவ்வொரு ஞாயிறும் (மாலை 4-30 மணி to 6-00 மணிவரை) ராகு காலத்தில், பால் மற்றும் மஞ்சளில் அபிஷேகம் செய்து வழிபடுதல் (நிச்சயம் நன்மை தரும்) வெகுவிசேஷம்.

ஆடி அமாவாசை,
மகா சிவராத்திரி, நவராத்திரி மற்றும் மாசி மகத்தன்று துர்க்கையம்மனுக்கு நடக்கும் லட்சார்ச்சனை விழா போன்றவை இத்தலத்தின் விசேஷமான விழாக்காலங்களாகும்
Recommended locations