(Translated by Google) All rivers can be formed anywhere and finally it reaches the same destination...that is the ocean...you like to call God as Allah, I like to call him Shiva, some like to call him Jesus...actually God likes all of us.....
(Original) அனைத்து நதிளும் எங்கு வேண்டுமானலும் உருவாகலாம் கடைசியில் அது அடையும் இடம் ஒன்றே... அது கடல்... உங்களுக்கு கடவுளை அல்லா என்று அழைக்க பிடிக்கும் எனக்கு சிவன் என்று அழைக்க பிடிக்கும் சிலருக்கு யேசுவே என அழைக்க பிடிக்கும்... உண்மையில் கடவுளுக்கோ நம் அனைவரையும் பிடிக்கும்.....
(Original)
அனைத்து நதிளும் எங்கு வேண்டுமானலும் உருவாகலாம் கடைசியில் அது அடையும் இடம் ஒன்றே... அது கடல்... உங்களுக்கு கடவுளை அல்லா என்று அழைக்க பிடிக்கும் எனக்கு சிவன் என்று அழைக்க பிடிக்கும் சிலருக்கு யேசுவே என அழைக்க பிடிக்கும்... உண்மையில் கடவுளுக்கோ நம் அனைவரையும் பிடிக்கும்.....