/Tamil Nadu/Hospital

Sangeerani Hospital

89, S Car St, Begambur, Tamil Nadu 624001, India

Sangeerani Hospital
Hospital
4.5
13 reviews
8 comments
Orientation directions
9X59+GX Begambur, Tamil Nadu, India
Location reporting
Claim this location
Share
Monday: 00–24
Tuesday: 00–24
Wedneasday: 00–24
Thursday: 00–24
Friday: 00–24
Saturday: 00–24
Sunday: 00–24
Write a review
Ferruperumal Sadaiyandi
Ferruperumal Sadaiyandi
Good
Vinayak vj kumar
Vinayak vj kumar
Time keeping?????????
Vel Murugan
Vel Murugan
Dr.மதி செல்வன் கணிவான கவனிப்பு! நிறைவான சிகிச்சை!
" இனிமேல் இந்தப் பக்கம் வராத " என்னும் வார்த்தையில் ஒரு நம்பிக்கை.
நன்றி🙏
Kasthuri rajagopalan
Kasthuri rajagopalan
Ashokan Loganathan
Ashokan Loganathan1 year ago
Deepika Nathan
Deepika Nathan2 years ago
hospital number please
Faazil Ahmed
Faazil Ahmed2 years ago
நான் பழனியில் வசித்து வருகிறேன்.. சென்ற மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொரானா டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்தும் இருமல் நிற்காத காரணத்தினால் மருத்துவமனை சென்ற போது பழனியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.... கடவுளிடம்
கையேந்தி நின்ற போது கடவுள் காட்டிய அன்பான மருத்துவர்...
டாக்டர் மதிசெல்வனிடம் சென்ற போது நம்பிக்கை வார்த்தை சொல்லி ஊரடங்கு காரணத்தினால் தங்குவதற்கு அறை கொடுத்து அருமையான சிகிச்சை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ தந்து குணப்படுத்தி அனுப்பி ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ வைத்தார்..

நோயாளிகளுடன் சிரித்த முகத்துடன் பேசி... உரிமையுடன் தலைய கொட்டு வைத்து நம்பிக்கை ஊட்டி மீண்டும் இங்கு வராதவாறு உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைப்பார்

கடவுளிடம் நான் இவருக்காக கேட்பது இவரின் ஆயுளை நீடித்து தரவேண்டும் இன்னும் எண்ணற்ற ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌. மக்களுக்கு இவரின் சேவை தொடரவேண்டும்....
A.K.S TRADERS
A.K.S TRADERS2 years ago
கடவுள்னா டாக்டர் மதிச் செல்வன் சார் தான்...🙏🙏🙏

திருச்சி செந்தில் குமார்
Recommended locations