/Tamil Nadu/இந்து கோயில்

Arulmigu Sri Esakki Amman Thirukoil - அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன் கோவில்

PPR7+J7X, Balabagya Nagar South, Balabagya Nagar North, Tirunelveli, Tamil Nadu 627001, India

Arulmigu Sri Esakki Amman Thirukoil - அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன் கோவில்
இந்து கோயில்
4.8
6 reviews
6 comments
Orientation directions
Location reporting
Claim this location
Share
Write a review
Kannan Esakki
Kannan Esakki
இசக்கி அம்மன் என்ற அம்மன்  பெரும்பாலும் கன்யாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, சேலம்  மற்றும் நாகர்கோவில் போன்ற தென் பகுதிகளில் அதிகம் ஆராதிக்கப்படுபவள். அவளுக்கு தனி ஆலயங்களும் உள்ளன.

இசக்கி அம்மன் என்பவள் ஒரு கிராம தேவதை. சாதாரணமாக கிராம தேவதைகளை கிராமத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் போற்றி வணங்குகிறார்கள். அவர்கள் தம்மையும் தமது கிராமத்தையும் காப்பதாக நம்புகிறார்கள். அது போல சில கிராம தேவதைகளை ஆராதிப்பத்தின் மூலம் தாமும் தமது குடும்பமும் நலமாக இருப்பார்கள், வேண்டியது கிடைக்கும்.
Shunmugapriya Priya
Shunmugapriya Priya
Gajaraj Sekar
Gajaraj Sekar
Ramachandran V
Ramachandran V
Murugan Esakki
Murugan Esakki
Fulgiri Goswami
Fulgiri Goswami345 days ago
ॐ नमः शिवाय
Recommended locations